Verse 5314 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 2 of 10

கோயில் – திருக்குறுந்தொகை · 5.2.2

தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனைமூர்த்தி யைமுத லாய ஒருவனைப்பார்த்த னுக்கருள் செய்த சிற்றம்பலக்கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.
Share