Verse 5318 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 6 of 10

கோயில் – திருக்குறுந்தொகை · 5.2.6

நீதி யைநிறை வைமறை நான்குடன்ஓதி யையொரு வர்க்கு மறிவொணாச்சோதி யைச்சுடர்ச் செம்பொனின் அம்பலத்தாதி யையடி யேன்மறந் துய்வனோ.
Share