Verse 5321 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 9 of 10

கோயில் – திருக்குறுந்தொகை · 5.2.9

காரு லாமலர்க் கொன்றையந் தாரனைவாரு லாமுலை மங்கை மணாளனைத்தேரு லாவிய தில்லையுட் கூத்தனைஆர்கி லாவமு தைமறந் துய்வனோ.
Share