Verse 5325 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaratthurai Thirukkurundhogai · Verse 3 of 10

திருவரத்துறை – திருக்குறுந்தொகை · 5.3.3

ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறைவேறொப் பானைவிண் ணோரு மறிகிலாஆறொப் பானை அரத்துறை மேவியஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
Share