Verse 5327 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaratthurai Thirukkurundhogai · Verse 5 of 10
திருவரத்துறை – திருக்குறுந்தொகை · 5.3.5
நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்ஐயொப் பானை அரத்துறை மேவியகையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.