Verse 5331 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaratthurai Thirukkurundhogai · Verse 9 of 10

திருவரத்துறை – திருக்குறுந்தொகை · 5.3.9

காழி யானைக் கனவிடை யூருமெய்வாழி யானைவல் லோருமென் றின்னவர்ஆழி யான்பிர மற்கும் அரத்துறைஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.
Share