Verse 5326 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaratthurai Thirukkurundhogai · Verse 4 of 10
திருவரத்துறை – திருக்குறுந்தொகை · 5.3.4
பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலாஇரப்பொப் பானை இளமதி சூடியஅரப்பொப் பானை அரத்துறை மேவியசுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.