Verse 5328 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaratthurai Thirukkurundhogai · Verse 6 of 10
திருவரத்துறை – திருக்குறுந்தொகை · 5.3.6
நிதியொப் பானை நிதியிற் கிழவனைவிதியொப் பானைவிண் ணோரு மறிகிலார்அதியொப் பானை அரத்துறை மேவியகதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.