Verse 5332 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaratthurai Thirukkurundhogai · Verse 10 of 10
திருவரத்துறை – திருக்குறுந்தொகை · 5.3.10
கலையொப் பானைக்கற் றார்க்கோ ரமுதினைமலையொப் பானை மணிமுடி யூன்றியஅலையொப் பானை அரத்துறை மேவியநிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.