Verse 5337 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 5 of 10

திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.4.5

மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்டதென்ன னைத்திரு வண்ணா மலையனைஎன்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்தஅன்ன னையடி யேன்மறந் துய்வனோ.
Share