Verse 5338 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 6 of 10

திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.4.6

மன்ற னைமதி யாதவன் வேள்விமேற்சென்ற னைத்திரு வண்ணா மலையனைவென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங்கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ.
Share