Verse 5341 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 9 of 10
திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.4.9
அருத்த னையர வைந்தலை நாகத்தைத்திருத்த னைத்திரு வண்ணா மலையனைக்கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்தஅருத்த னையடி யேன்மறந் துய்வனோ.