Verse 5345 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 3 of 10
திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.5.3
பல்லி லோடுகை யேந்திப் பலஇலம்ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர்அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழநல்ல வாயின நம்மை அடையுமே.