Verse 5350 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 8 of 10
திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.5.8
கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர்பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்அண்டத் தோங்கும்அண் ணாமலை கைதொழவிண்டு போகுநம் மேலை வினைகளே.