Verse 5354 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 2 of 10
திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.6.2
சடையின் மேலுமோர் தையலை வைத்தவர்அடைகி லாவர வைஅரை யார்த்தவர்படையின் நேர்தடங் கண்ணுமை பாகமாஅடைவர் போல்இடு காடர்ஆ ரூரரே.