Verse 5357 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 5 of 10
திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.6.5
துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தித்திளைக்குந் திங்கட் சடையிற் திசைமுழுதளக்கஞ் சிந்தையர் போலும்ஆ ரூரரே.