Verse 5358 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 6 of 10

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.6.6

பண்ணின் இன்மொழி யாளையோர் பாகமாவிண்ணி னார்விளங் கும்மதி சூடியேசுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்அண்ணி யாடுவர் போலும்ஆ ரூரரே.
Share