Verse 5361 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 9 of 10

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.6.9

உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங்கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்கொண்ட கோவண ஆடையன் கூரெரிஅண்ட வாணர் அடையும்ஆ ரூரரே.
Share