Verse 5366 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 4 of 12
திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.7.4
துன்பெ லாமற நீங்கிச் சுபத்தராய்என்பெ லாம்நெக்கி ராப்பக லேத்திநின்றின்ப ராய்நினைந் தென்றும் இடையறாஅன்ப ராமவர்க் கன்பர்ஆ ரூரரே.