Verse 5368 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 6 of 12

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.7.6

எம்மை யாரிலை யானுமு ளேனலேன்எம்மை யாரும் இதுசெய வல்லரேஅம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்கம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே.
Share