Verse 5367 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 5 of 12

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.7.5

முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம்அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர்முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியைஅரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே.
Share