Verse 5363 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 1 of 12
திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.7.1
கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டிபக்க மேபகு வாயன பூதங்கள்ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே.