Verse 5371 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 9 of 12

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.7.9

நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்காரொத் தமிடற் றர்கனல் வாயராஆரத் தர்உறை யும்மணி ஆரூரைத்தூரத் தேதொழு வார்வினை தூளியே.
Share