Verse 5375 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruanniyoor Thirukkurundhogai · Verse 1 of 10
திருஅன்னியூர் – திருக்குறுந்தொகை · 5.8.1
பாற லைத்த படுவெண் டலையினன்நீற லைத்தசெம் மேனியன் நேரிழைகூற லைத்தமெய் கோளர வாட்டியஆற லைத்த சடைஅன்னி யூரரே.