Verse 5380 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruanniyoor Thirukkurundhogai · Verse 6 of 10
திருஅன்னியூர் – திருக்குறுந்தொகை · 5.8.6
வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்கந்த மாமலர் சூடுங் கருத்தினர்சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்அந்த ணாளர்கண் டீர்அன்னி யூரரே.