Verse 5382 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruanniyoor Thirukkurundhogai · Verse 8 of 10

திருஅன்னியூர் – திருக்குறுந்தொகை · 5.8.8

காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றிமேலை வானவர் வந்து விரும்பியசோலை சூழ்புறங் காடரங் காகவேஆலின் கீழறத் தார்அன்னி யூரரே.
Share