Verse 5381 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruanniyoor Thirukkurundhogai · Verse 7 of 10
திருஅன்னியூர் – திருக்குறுந்தொகை · 5.8.7
ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்வானை வானவர் தாங்கள் வணங்கவேதேனை யார்குழ லாளையோர் பாகமாஆனை யீருரி யார்அன்னி யூரரே.