Verse 5383 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruanniyoor Thirukkurundhogai · Verse 9 of 10

திருஅன்னியூர் – திருக்குறுந்தொகை · 5.8.9

எரிகொள் மேனியர் என்பணிந் தின்பராய்த்திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கரிய ராகிநின் றார்அன்னி யூரரே.
Share