Verse 5385 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 1 of 10

திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.9.1

ஓத மால்கடல் பாவி உலகெலாம்மாத ரார்வலங் கொண்மறைக் காடரைக்காதல் செய்து கருதப் படுமவர்பாத மேத்தப் பறையுநம் பாவமே.
Share