Verse 5389 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 5 of 10

திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.9.5

நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும்மெய்யி னார்வலங் கொண்மறைக் காடரோதையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடைப்பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே.
Share