Verse 5391 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 7 of 10
திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.9.7
விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவேமண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோகண்ணி னாலுமைக் காணக் கதவினைத்திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.