Verse 5395 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 1 of 11
திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.10.1
பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோமண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோகண்ணி னாலுமைக் காணக் கதவினைத்திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.