Verse 5399 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 5 of 11

திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.10.5

மலையில் நீடிருக் கும்மறைக் காடரோகலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோவிலையில் மாமணி வண்ண வுருவரோதொலைவி லாக்கத வந்துணை நீக்குமே.
Share