Verse 5396 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 2 of 11
திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.10.2
ஈண்டு செஞ்சடை யாகத்துள் ஈசரோமூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே.