Verse 5392 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 8 of 10

திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.9.8

திருவி னார்செல்வ மல்கு விழாவணிமருவி னார்வலங் கொண்மறைக் காடரோஉருவி னாளுமை மங்கையோர் பாகமாய்மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே.
Share