Verse 5388 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 4 of 10

திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.9.4

அட்ட மாமலர் சூடி அடம்பொடுவட்டப் புன்சடை மாமறைக் காடரோநட்ட மாடியும் நான்மறை பாடியும்இட்ட மாக இருக்கும் இடமிதே.
Share