Verse 5384 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruanniyoor Thirukkurundhogai · Verse 10 of 10
திருஅன்னியூர் – திருக்குறுந்தொகை · 5.8.10
வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிறப்பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழைஅஞ்ச லஞ்சலென் றார்அன்னி யூரரே.