Verse 5379 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruanniyoor Thirukkurundhogai · Verse 5 of 10

திருஅன்னியூர் – திருக்குறுந்தொகை · 5.8.5

எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம்இன்ப ராகி இருந்தவெம் மீசனார்துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கன்ப ராகிநின் றார்அன்னி யூரரே.
Share