Verse 5376 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruanniyoor Thirukkurundhogai · Verse 2 of 10

திருஅன்னியூர் – திருக்குறுந்தொகை · 5.8.2

பண்டொத் தமொழி யாளையோர் பாகமாய்இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன்அண்டத் தப்புறத் தான்அன்னி யூரரே.
Share