Verse 5377 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruanniyoor Thirukkurundhogai · Verse 3 of 10
திருஅன்னியூர் – திருக்குறுந்தொகை · 5.8.3
பரவி நாளும் பணிந்தவர் தம்வினைதுரவை யாகத் துடைப்பவர் தம்மிடங்குரவம் நாறுங் குழலுமை கூறராய்அரவ மாட்டுவர் போல்அன்னி யூரரே.