Verse 5378 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruanniyoor Thirukkurundhogai · Verse 4 of 10
திருஅன்னியூர் – திருக்குறுந்தொகை · 5.8.4
வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்சோதி வெண்பிறை துன்று சடைக்கணிநாதர் நீதியி னாலடி யார்தமக்காதி யாகிநின் றார்அன்னி யூரரே.