Verse 5373 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 11 of 12

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.7.11

விண்ட மாமலர் மேலுறை வானொடுங்கொண்டல் வண்ணனுங் கூடி அறிகிலாஅண்ட வாணன்றன் ஆரூர் அடிதொழப்பண்டை வல்வினை நில்லா பறையுமே.
Share