Verse 5372 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 10 of 12

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.7.10

உள்ள மேயொன் றுறுதி யுரைப்பன்நான்வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன்அள்ளல் நீர்வயல் ஆரூர் அமர்ந்தவெம்வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே.
Share