Verse 5370 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 8 of 12
திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.7.8
இவண மைப்பல பேசத் தொடங்கினாள்அவண மன்றெனில் ஆரூர் அரனெனும்பவணி வீதி விடங்கனைக் கண்டிவள்தவணி யாயின வாறென்றன் தையலே.