Verse 5369 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 7 of 12
திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.7.7
தண்ட ஆளியைத் தக்கன்றன் வேள்வியைச்செண்ட தாடிய தேவர கண்டனைக்கண்டு கண்டிவள் காதலித் தன்பதாய்க்கொண்டி யாயின வாறென்றன் கோதையே.