Verse 5387 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 3 of 10

திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.9.3

புன்னை ஞாழல் புறணி அருகெலாம்மன்னி னார்வலங் கொண்மறைக் காடரோஅன்ன மென்னடை யாளையோர் பாகமாச்சின்ன வேடம் உகப்பது செல்வமே.
Share