Verse 5390 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 6 of 10
திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.9.6
துஞ்சும் போதுந் துயிலின்றி ஏத்துவார்வஞ்சின் றிவலங் கொண்மறைக் காடரோபஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்தஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே