Verse 5394 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 10 of 10
திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.9.10
குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலைஇறைக்காட் டியெடுத் தான்றலை ஈரைந்தும்மறைக்காட் டானிறை ஊன்றலும் வாய்விட்டான்இறைக்காட் டாயெம் பிரானுனை ஏத்தவே.