Verse 5397 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 3 of 11

திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.10.3

அட்ட மூர்த்திய தாகிய அப்பரோதுட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோபட்டங் கட்டிய சென்னிப் பரமரோசட்ட விக்கத வந்திறப் பிம்மினே.
Share