Verse 5398 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 4 of 11
திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.10.4
அரிய நான்மறை யோதிய நாவரோபெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோவிரிகொள் கோவண ஆடை விருத்தரோபெரிய வான்கத வம்பிரி விக்கவே.